நம்பமுடியாத ஆஃபர்... அள்ளிக்கொள்ளுங்கள் அழகு பொருட்களை! ZOUTONS அளிக்கும் COUPON-கள்... நீங்களும் TRENDY தான்!!!

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Manishankar | Jul 24, 2020 06:48 PM

நீங்கள் டிரெண்டியான ஃபேஷன் பொருட்களை குறைந்த விலையில் வாங்க வேண்டுமென்றால், Zoutons இணையதளம் தான் சரியான தேர்வாக இருக்க முடியும். இந்தியாவின் முன்னணி Coupon திரட்டும் தளங்களில் Zoutons-ம் ஒன்று. இதன் இணையதளம் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், தெளிவான விளக்கங்களைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

trendy fashion accessories by zoutons coupons offers myntra amazon

Zoutons-இல் பல்வேறு வகைப்பட்ட ஒப்பந்தங்களை சிரமமின்றி-இலவசமாக கொள்முதல் செய்துகொள்ளலாம். இங்கு Myntra, Amazon, Forever21 போன்ற ஏராளமான Online மற்றும் Offline தளங்களின் மூலம் ஃபேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது.

தற்போது டிரெண்டில் இருக்கும் சில பொருட்களை பற்றி Zoutons-ல் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ள இயலும்.

- Chunky boots (காலணி) : இன்னும் சில மாதங்களில், குளிர்காலம் தொடங்க உள்ளதால், நமது பாதங்களை இதமாகவும், வெதுவெதுப்புடனும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் Chunky boots, குளுமையான வெப்ப நிலைக்கு ஏற்றவாரும், ஆண்கள் மற்றும் பெண்களின் ஜீன்ஸ் அல்லது பிற ஆடைகளுக்கு பொருத்தமாகவும் இருக்கும். ரப்பரால் தயாரிக்கப்பட்ட Low heels உடைய Chunky boots, இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

- Colorful sunglasses (சன்கிளாஸ்) : சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க அழகிய வண்ணமயமான சன்கிளாஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கும் Colorful sunglasses, உங்களின் ஆடைகளுக்கு பொருத்தமாகவும், மெருகூட்டும் வகையிலும் அமைந்துள்ளன.

Myntra மற்றும் Amazon, சிறந்த Colorful sunglasses-ஐ வழங்குகின்றன. தற்போதுமட்டுமின்றி எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் பொருட்களில், இந்த வகை sunglasses-உம் அடக்கம்.

- Cool Hats (தொப்பிகள்): எப்போதும் டிரெண்டில் இருக்கும் மற்றொரு பொருள், தொப்பி. இது சூரியனின் வெப்பத்தில் இருந்து நம் தலையைப் பாதுகாப்பதோடு, ஆரம்ப காலம் முதலே அழகான ஃபேஷன் பொருளாக பார்க்கப்படுகிறது. தொப்பிகள் பலவகைப்படும். அவற்றுள் Bucket Hat எப்போதும் ஸ்டைலிஷ் ஆன ஒன்று. தொப்பிகள் pink, charcoal, white போன்று பல்வேறு வண்ணங்களில் இங்கு கிடைக்கும் என்பதால், எத்தகைய ஆடைக்கும் இவை மேட்ச்சிங்காக இருக்கும்.

- Wide Belts (பெல்ட்): ஃபேஷன் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பொருள், பெல்ட். நாம் உடுத்தும் உடை எதுவாக இருப்பினும், அதற்கு தகுந்த பெல்ட்களை அணிந்துகொள்ளும் போது முழுமையான ஒரு தோற்றத்தை நமக்கு அளிக்கின்றன. டிரெண்டிங்கில் இருக்கும் உடைகளோடு Wide belts-ஐ பயன்படுத்தினால், அற்புதுமான தோற்றத்தை ஏற்படுத்தும்.

- Designer Jewelery (அணிகலன்கள்): எப்படிப்பட்ட அழகான ஆடையும் கண்ணுக்கு இனிமையான அணிகலன்(நகை) இல்லாமல் பிரகாசிக்காது. இன்றைய சூழலில், பெரிய வகை நெக்லஸ்கள் (Necklace) தான் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கின்றன.

Blazer, sweater, rollneck போன்ற பல வகை ஆடைகளுடன் இணைத்து இந்த வகை அணிகலன்களை பயன்படுத்தலாம். மேலும், வெவ்வேறு வகைப்பட்ட டிசைனர்கள் Amazon, Myntra மற்றும் Forever21 தளங்களில் காணக்கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Bucket Bags (பை): ஸ்டைலுக்கு பெயர் பெற்ற அடுத்த பொருள், ஹேண்ட் பேக் (Hand bags). முற்றிலும் புதுமையான வசதிகளுடன் கூடிய ஃபேஷன் Handbags, Myntra தளத்தில் தற்போது குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மேலும், வெளியே செல்லும் போது நமக்குத் தேவைப்படும் சில பொருட்களும் அவற்றுடன் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளன. இது போன்ற, ஃபேஷன் பொருட்களை பயன்படுத்தி, நமது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Trendy fashion accessories by zoutons coupons offers myntra amazon | Lifestyle News.