'பிரபல' YOUTUBER மதன் கௌரிக்கு BEHINDWOODS டிஜிட்டல் விருது! வழங்கிய பிக்பாஸ் பிரபலம்!
முகப்பு > செய்திகள் > கதைகள்Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இதன் இன்னொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் THE BEHINDWOODS GOLD BEST DIGITAL CONTENT CREATOR விருது மதன் கௌரிக்கு வழங்கப்பட்டது. யூடியூப் பிளாட்ஃபார்ம்கள் வழியாக பல்வேறு அரிய தகவல்கள், புதிய கருத்துக்கள் என பேசும் அலசும் மதன் கௌரிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
அத்தகைய மதன் கௌரிக்கு இந்த விருதினை பிக்பாஸ் சீசன் 4-ன் போட்டியாளர் சோம் ஷேகர் இந்த விருதினை வழங்கி கவுரவித்தார்.
ALSO READ: Behindwoods விருது விழாவுக்கு 'செம்ம அழகாக' வந்த பவித்ரா! Trend ஆகும் Photos!

மற்ற செய்திகள்
