BEHINDWOODS விருது விழாவுக்கு 'செம்ம அழகாக' வந்த பவித்ரா! TREND ஆகும் PHOTOS!
முகப்பு > செய்திகள் > கதைகள்Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இதன் இன்னொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வுகளுக்கு விருது பெறுபவர்களாகவும், வழங்குபவர்களாகவும், வெள்ளித்திரை, டிஜிட்டல், டிவி மற்றும் சோஷியல் மீடியா உள்ளிட்ட வெவ்வேறு பிளாட்ஃபார்ம்களில் பல பிரபலங்கள் வருகை தந்தனர். இதில் சின்னத்திரை நடிகை பவித்ரா செம்ம அழகாக புடவை சகிதமாக வருகை தந்திருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள பவித்ரா அண்மையில் புடவை கட்டியவாறம், அதில பாதியை கத்தரி போட்டு வெட்டிவிட்டும் மாடர்னாக போஸ் கொடுத்திருந்த ஃபோட்டோ வைரலானது.
இந்நிலையில் தற்போது Behindwoods விருது நிகழ்வுக்கு பவித்ரா வருகை தந்துள்ள புகைப்படங்கள் Behindwoods இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

மற்ற செய்திகள்
