Jai been others

‘நம்பவே முடியல’!.. கன்னட சூப்பர்ஸ்டார் ‘புனித் ராஜ்குமார்’ உயிரிழப்பு.. கதறியழும் ரசிகர்கள்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 29, 2021 03:08 PM

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Kannada Actor Puneeth Rajkumar passes away due to cardiac arrest

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar). மறைந்த புகழ்பெற்ற நடிகர் ராஜ்குமாரின் மகனான இவருக்கு, இன்று (29.10.2021) காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

Kannada Actor Puneeth Rajkumar passes away due to cardiac arrest

இதனை அடுத்து வேகமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இதனை அடுத்து அவர் உயருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரித்தது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kannada Actor Puneeth Rajkumar passes away due to cardiac arrest

இதனால் மருத்துவமனைக்கு ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பதற்றமான சூழல் நிலவி வருவதால், கடைகள், வணிக வளாகங்கள் பூட்டப்பட்டு வருகின்றன. யாரும் எதிர்பார்க்காத வகையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தது இந்திய திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரைத்துறையினர், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kannada Actor Puneeth Rajkumar passes away due to cardiac arrest | India News.