VIDEO: நின்னுக்கிட்டே வண்டி ஓட்டும் 'புல்லட்' பாண்டி.. என்ன ஆச்சு நீங்களே பாருங்க!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Nov 08, 2019 10:56 PM
சமீப காலங்களில் வித்தியாசமான வீடியோக்களுக்காக இளைஞர்கள் பெரிதும் மெனக்கெடுகின்றனர். அதிலும் சாகச வீடியோ என்றால் தற்கால இளைஞர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.

#அடேய்...
"சில குரங்குகளுக்கு வால் இருக்காதது மட்டுமல்ல! பேண்ட், சட்டை எல்லாம் அணிந்து பைக் கூட ஓட்டும்னு இன்றுதான் தெரிந்து கொண்டேன்!" 😄😁😜 pic.twitter.com/RyqCCxkSeS
— விஷ்வா I Viswa I (@ChennaiViswa) November 7, 2019
இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ஓடும் புல்லட்டின் பின்புறம் நின்று கொண்டு சும்மா வளைச்சு, வளைச்சு வண்டி ஓட்டுறார். ஆனா எங்கேயுமே அவர் கீழ விழல. இதைப்பார்த்த சிலர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பாக இவரை அனுப்பி வைத்தால் நிச்சயம் நமக்கு மெடல் கிடைக்கும் என தெரிவித்து உள்ளனர்.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும், இந்த புல்லட் பாண்டியின் சாகசத்தை பார்த்து நீங்களும் ரசியுங்கள் மக்களே!
Tags : #BIKERS
