WATCH VIDEO: 'ஸ்டண்ட்' செய்ய ஆசைப்பட்டு.. கடைசில 'கேர்ள் பிரெண்ட்'டோட.. இப்டி ஆகி போச்சே!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Manjula | Oct 23, 2019 11:08 PM
டிக் டொக் போன்ற சமூக வலைதளங்களின் வருகைக்கு பின்னர் வித்தியாசமாக வீடியோ எடுத்து லைக்குகள் வாங்க வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ஆசைப்படுகின்றனர். சில நேரங்களில் அது விபரீதமாகவும், சில நேரங்களில் அது காமெடியாகவும் மாறிவிடும்.

அந்த வகையில் கேர்ள் பிரெண்ட் முன்னால் பைக்கில் சீன் போட ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் கீழே விழும் சம்பவம் வைரலாகி வருகிறது. கீழே விழுபவர் சும்மா விழாமல் கேர்ள் பிரெண்டையும் சேர்த்து கீழே தள்ளிவிட்டு விழுகிறார்.
Sothapal Stunt Scene 😂 pic.twitter.com/z8x1yLYSfE
— Manjari (@mazhil11) October 23, 2019
கண்டிப்பாக இருவருக்கும் நல்ல அடிபட்டிருக்கும். இந்த வீடியோ பார்த்த அனைவரும் இப்படியா பைக்கில் ஸ்டண்ட் செய்வது என ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags : #BIKERS
