Reliable Software
www.garudabazaar.com

Video: கலக்கப்போவது யாரு பிரபலம் பாடியுள்ள யோகிபாபுவின் மண்டேலா பட FirstSingle வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Y Not Studios, Reliance Entertainment மற்றும் Wishberry films இவற்றுடன் இணைந்து Open Window நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடக்‌ஷனின் கீழ் யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்கிற படத்தை தயாரித்துள்ளார் பாலாஜி மோகன்.

Yogi Babu Mandela Single Oru Needhi Onbathu Saathi

யோகிபாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த டீசரில் ‘நோட்டாவாக இருந்தாலும் கோட்டாவாக இருந்தாலும் காசு கொடுத்தால் தான் ஓட்டு’ என்று யோகிபாபு பேசும் வசனம் தேர்தல் நேரத்தில் வைரலாகியது.

Yogi Babu Mandela Single Oru Needhi Onbathu Saathi

இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைத்த இந்த பாடல்‘ஒரு நீதி ஒன்பது சாதி’ என்று தொடங்குகிறது. கானா ஸ்டைலில் ஆந்தங்குடி இளையராஜா பாடிய இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

Yogi Babu Mandela Single Oru Needhi Onbathu Saathi

ஆந்தங்குடி இளையராஜா விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று தன் நகைச்சுவையாலும் நாட்டுப்புற பாடலாலும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: ரியாலிட்டி நிகழ்ச்சியில் 'நடிக்கும்போது கதறி அழுத ஆல்யா மானசா'.. "அவ நடிக்கல.. உண்மையாவே" .. கண்கலங்க வைக்கும் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yogi Babu Mandela Single Oru Needhi Onbathu Saathi

People looking for online information on Balaji Mohan, Bharath Sankar, Mandela, MANDELA Tamil, Open Window, Y Not Studios, Yogi Babu will find this news story useful.