www.garudabazaar.com

விஜய்யின் மாஸ்டர் டீசர் செய்த Vera Level சாதனை..!! 24 மணி நேரம் கூட ஆகல.., அதுக்குள்ள இப்படி ஒரு ரீச்-ஆ..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் டீசர் சாதனை | Vijay's master teaser creates huge record in india

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

விஜய்யின் மாஸ்டர் டீசர் சாதனை | Vijay's master teaser creates huge record in india

இந்நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் இப்போது இந்திய அளவில் சாதனை செய்துள்ளது. 16 மணி நேரத்தில் 16 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர். 

விஜய்யின் மாஸ்டர் டீசர் சாதனை | Vijay's master teaser creates huge record in india

மேலும் இந்த டீசருக்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது. இந்திய அளவில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசரில் மாஸ்டர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து #MostLikedMasterTeaser என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் டீசர் சாதனை | Vijay's master teaser creates huge record in india

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Master teaser, Vijay will find this news story useful.