www.garudabazaar.com

'பம்பு செட்டு.., தண்ணீர் தொட்டி.. 'இப்படியும் ஒரு Sunday Sunbath'' - விஜய் பட நடிகரின் வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் பட நடிகர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது. 

விஜய் பட நடிகர் வெளியிட்ட சூப்பர் வீடியோ | Vijay's Bigil Actor Kathir Shares his Village Sunday Sunbath Video

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி கதிர் கதாநாயகனாக மதயாணைக்கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள், ஜடா உள்ளிட்ட படங்களில் கலக்கியுள்ளார். இவர் நடிப்பில் சர்பத் என்ற படமும் தயாராகியுள்ளது. 

விஜய் பட நடிகர் வெளியிட்ட சூப்பர் வீடியோ | Vijay's Bigil Actor Kathir Shares his Village Sunday Sunbath Video

இந்நிலையில் நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். கிராமத்தில் தண்ணீர் தொட்டியில், பம்பு செட்டு நீரில் குளித்து கொண்டிருக்கும் தனது வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவுடன், ''Sunday Sunbath'' என ஸ்டைலாக பதிவிட்டுள்ளார் அவர். கதிர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து லைக்ஸை குவித்து வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#SundaySunBath 😉

A post shared by Kathir (@kathir_l) on

Tags : Kathir, Vijay, Bigil

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் பட நடிகர் வெளியிட்ட சூப்பர் வீடியோ | Vijay's Bigil Actor Kathir Shares his Village Sunday Sunbath Video

People looking for online information on Bigil, Kathir, Vijay will find this news story useful.