www.garudabazaar.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ - ''தப்புனா தட்டிக் கேட்பேன்..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கமல்ஹாசன் பங்கேற்ற புரொமோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது லேட்டஸ்டாக புதிய புரோமோ வெளியாகியுள்ளது. சொன்ன படி கேளு என்ற பாடலுடன் துவங்கும் இந்த புரொமோவில் கமல் தனக்கே உரிய ஸ்டைலில் வர்ணனை செய்கிறார்.

Vijay Tv and Kamal Haasan's Bigg Boss 4 latest Promo | கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ

இறுதியாக 'தப்புனா தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்' என கமல் பஞ்ச் பேசுவதோடு அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகிரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் போட்டியாளர்கள் குறித்த பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. அதற்கெல்லாம் விரைவில் விடை கிடைக்கப்போகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ - ''தப்புனா தட்டிக் கேட்பேன்..'' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Tv and Kamal Haasan's Bigg Boss 4 latest Promo | கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.