www.garudabazaar.com

தன் மகளுக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்த ஹாலிவுட் ஹீரோ - காரணம் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தோர்' என்ற கதாப்பாத்திரம் உலக அளவில் பரவலாக அறியப்படுபவர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். இவர் நடிப்பில் கடந்த வருடம் உலகம்  முழுவதும் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

Thor fame actor Chris Hemsworth shares emotional reason why he named his daughter India | தன் மகளுக்கு இந்தியா என்று பெயரிட்ட ஹாலிவுட் ஹீரோ

நடிகர் ஹெம்ஸ்வொர்த் ஒரு நேர்காணலின் போது தனது மகளுக்கு 'இந்தியா' என்று பெயரிட்டுள்ளதன் காரணத்தை பகிர்ந்து கொண்டார். அவரது மனைவியும் மாடல் மற்றும் நடிகையுமான எல்சா பெரும்பாலான பொழுதுகளை இந்தியாவில் செலவிட்டுள்ளாராம். அவர் இந்திய நாடும் , அங்குள்ள மக்களையும் அவர் மிகவும் நேசிக்கிறாராம்.

Thor fame actor Chris Hemsworth shares emotional reason why he named his daughter India | தன் மகளுக்கு இந்தியா என்று பெயரிட்ட ஹாலிவுட் ஹீரோ

அதன் காரணமாகவே அவர் தனது மகளுக்கு இந்தியா ரோஸ் என்று பெயரிட்டுள்ளாராம். மேலும் ஹெம்ஸ்வொர்த், இந்தியாவில் மக்கள் நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்திய படங்களில் நடிக்கலாம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Thor fame actor Chris Hemsworth shares emotional reason why he named his daughter India | தன் மகளுக்கு இந்தியா என்று பெயரிட்ட ஹாலிவுட் ஹீரோ

Thor fame actor Chris Hemsworth shares emotional reason why he named his daughter India | தன் மகளுக்கு இந்தியா என்று பெயரிட்ட ஹாலிவுட் ஹீரோ

People looking for online information on Chris Hemsworth, Thor will find this news story useful.