www.garudabazaar.com

விஜய்யின் குழந்தை பருவ போட்டோ... தம்பி விக்ராந்தை மடியில் வெச்சு உணவு சாப்பிடும் ஸ்டில்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு  ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அவருடன் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

Thalapathy Vijay childhood photos go viral with vikranth | விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம்

இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது சிறுவயதில் தம்பி விக்ராந்த் மற்றும் தனது தாயார் ஷோபா உடனே ஒரு திருமண விழாவில் பங்குகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகர் விஜய் தனது தம்பியை மடியில் அமரவைத்து உணவு உண்ணும் க்யூட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்

Thalapathy Vijay childhood photos go viral with vikranth | விஜய்யின் குழந்தை பருவ புகைப்படம்

People looking for online information on Chiildhood, Vijay, Vikranth will find this news story useful.