NKP Other Banner USA

“அது சினிமாவ கொல்றதுக்கு சமம்"- நேர்கொண்ட பார்வைக்காக குரல் கொடுத்த TV ஸ்டார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் இயக்குனர் வினோத் இயக்கியிருக்கும் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது.

Thala Ajith Kumar Nerkonda Paarvai Release August 8 VJ Anjana

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 நேர்கொண்ட பார்வை படத்தின்  விடியோக்களை ஷேர் செய்யவேண்டாம் என பிரபல டிவி தொகுப்பாளினி அஞ்சனா ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

"படம் எடுத்து ரிலீஸ் செய்வது மிக கஷ்டம். பைரஸி சினிமாவை கொல்வதற்கு சமம். தயவு செய்து யாரும் நேர்கொண்ட பார்வை வீடியோகளை ஷேர் செய்யாதீர்கள்" என அஞ்சனா கூறியுள்ளார்.