www.garudabazaar.com

BREAKING: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் First Look எப்போ ரிலீஸ் தெரியுமா!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, கலை இயக்குனர் மிலன், இசையமைப்பாளர் இமான், எடிட்டர் ரூபன் மீண்டும் இணைந்த படம் 'அண்ணாத்த'.

super star rajnikanth Annaatthe movie first look release day

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது. 

super star rajnikanth Annaatthe movie first look release day

தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

super star rajnikanth Annaatthe movie first look release day

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இதுவரை வெளியிடப்படாமலே இருந்தது. ரசிகர்களும் இந்த படத்தின் போஸ்டருக்காக காத்திருந்தனர். தற்போது இந்த படத்தின் போஸ்டர் இயக்குனர் சிவா அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

super star rajnikanth Annaatthe movie first look release day

இயக்குனர் சிவா அவர்களுக்கு இது 44-வது பிறந்தநாளாகும்.

தொடர்புடைய இணைப்புகள்

super star rajnikanth Annaatthe movie first look release day

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.