மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் சாலையோரத்தில் ஜாலியாக டான்ஸ் ஆடும் சிம்பு - Rare video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக கடந்த ஜூன் 7 ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு வயது வெறும் 39 தான் ஆகிறது. சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்ல பல்வேறு திரையுலக ரசிகர்களையும் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

STR and Chiranjeevi Sarja's rare dance video goes Viral ft Kichcha Sudeep | சிம்பு - சிரஞ்சீவி சார்ஜாவுடன் இணைந்து ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடி

காரணம் சிரஞ்சீவி சார்ஜா பிரபல நடிகர் அர்ஜூனின் உறவினர் என்பதும் நடிகை மேக்னா ராஜின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். சிலர் சமூக வலைதள பக்கங்களில் மூலமாக இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, சிம்பு, கிச்சா  சுதீப் இணைந்து சாலையோரத்தில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

STR and Chiranjeevi Sarja's rare dance video goes Viral ft Kichcha Sudeep | சிம்பு - சிரஞ்சீவி சார்ஜாவுடன் இணைந்து ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடி

People looking for online information on Chiranjeevi Sarja, Simbu, Str will find this news story useful.