சிவாங்கி தெறி டான்ஸ்.. ஷூட்டிங் Spot-ல் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் மாதிரியே ! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி.

Sivaangis Aishwarya Rai dance step shooting spot viral video

பின்னர் மெல்ல நகைச்சுவையாளராகவும் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார், விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி ஷோ 'குக்கு வித் கோமாளி'. இந்த ஷோவில் அஸ்வினுடனா சிவாங்கியின் காம்போவும், புகழ் சிவாங்கியின் சகோதர பாசமும் ரசிகர்களிடையே சிவாங்கியை இன்னும் விரைவாக சென்று சேர்த்தது.

இப்படி தனக்கே உரிய இயல்பால் அனைத்து தரப்பினரிடையேவும் வரவேற்பைப் பெறும் சிவாங்கி தற்போது தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டான்' மற்றும் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்தி டூ தமிழ் ரீமேக் படமான 'ஆர்டிகள் 15' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் போலவே, அச்சு அசலான மற்றும் அற்புதமான நடனத்தால் சிவாங்கி ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.  ஆம், ஐஸ்வர்யா ராய் பச்சனின் ‘நன்னாரே’ பாடலும், அதில் ஐஸ்வர்யா ராயின் நடனமும் ஒரு காலத்தில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படம்.. ‘இந்த’ பிரபல #ஓடிடி சேனலில் ரிலீஸ் ஆகிறதா?

சிவாங்கி தெறி டான்ஸ்.. ஷூட்டிங் SPOT-ல் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் மாதிரியே ! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivaangis Aishwarya Rai dance step shooting spot viral video

People looking for online information on Article 15, Don, Sivaangi, Trending, Valimai, Vijay Television will find this news story useful.