போதி தர்மர கொண்டுவரணுமா ? ... வடிவேலு மீமிற்கு ஸ்ருதி ஹாசன் ரியாக்சன் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்திய அரசு தரப்பில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உயிர் கொல்லி நோய் என்பதால் மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது.

போதி தர்மர் குறித்த வடிவேலு மீமிற்கு ஸ்ருதி ஹாசனின் ரியாக்சன் | Shruti Haasan Reacts to Bodhi dharman Vadivelu meme about Coronavirus

தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவிருக்கிறது. மேலும் மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல்  வெளியில் நடமாட வேண்டாம் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், '7 ஆம் அறிவு' படத்தை நினைவுப்படுத்தும் விதமாக வடிவேலு, 'என்ன செய்வியோ தெரியாது. இன்னும் 7 நாள்ல போதி தர்மர கொண்டு வர' என்று ஸ்ருதிஹாசனிடம் கேட்பது போல அந்த மீம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor