ஆரியின் ரசிகர்களை கவர்ந்த ஷிவானியின் அம்மா... "நீங்க சொன்னது 100% உண்மை".. குஷியில் ரசிகர்கள்.!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று 86வது நாளை கடந்து வெற்றிகரமாக இறுதிப் பயணத்தை போட்டியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு சீசனிலும் இறுதியாக நடைபெறும் Freeze டாஸ்க்கிற்காக ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அந்த வகையில் இன்று இந்த சீசனுக்கான Freeze டாஸ்க் துவங்குகிறது. முதல் ஆளாக ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் ஷிவானியின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பது அவர் பேசிய வார்த்தைகளிலேயே தெரிந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தனது மகளை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து ஏமாற்றும் அடைந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் ஷிவானியின் அம்மா ஆரியை பார்க்கும் பொழுது "நீங்கள் மிகவும் சிறப்பாக விளையாடுகிறீர்கள் மென்மேலும் இப்படியே உயரங்கள்" என்பதுபோல வாழ்த்து தெரிவித்தார். அவர் மேலும் ஷிவானியிடம் கூறும்போது கூட ஆரியை பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் அவர் உன் நல்லதுக்காக தான் கூறுகிறா" என்பது போல அதிரடியாக பேசினார். இதனை பார்த்த ஆரி ரசிகர்கள் ஷிவானியின் அம்மாவும் ஆரி பேன் தான் போல என்று அவரைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மேலும் அவர் ஆரியை பற்றி கூறுவது 100% உண்மை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறதை காணமுடிகிறது
Well said #Shivani mom 😁🔥👌
Everyone knows about thalaivan #Aari ! So if you guys have listened to him it would be great !
Mom to #Aari - You are doing too good 🤩🔥🔥#BiggBossTamil4 #BiggBossTamil #biggbosstamil4 #BiggBoss4Tamil pic.twitter.com/1eGi7OzdSs
— Fletcher 🖤 (@Itz_VillanKS) December 29, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஷிவானியின் அம்மா Vs பாலாஜி Shivani Mom And Balaji Reaction Meme Goes Viral
- Shivani Mom In Biggboss Tamil Freeze Task
- Shivani Mom In Biggboss4tamil Freeze Task ஷிவானியை திட்டி தீர்த்த அம்மா
- After Shivani's Mother's Entry, Bala Gets A Surprise Visitor In Bigg Boss Tamil 4, Viral Video
- Bala Tears Up As He Feels Guilty In The New Promo, Is It Because Of Shivani’s Mom’s Anger In Bigg Boss Tamil 4
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss New Promo Shivani's Mother Enters House And Questions
- Bigg Boss Freeze Task - Shivani's Mother Questions Shivani On Her Actions
- Ramya Pandian, Shivani Secret Conversation That Aari Is Selfish And Insulting Others
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss New Promo Ft Nomination Process On Aajeedh And Shivani
- Balaji Murugadoss Apologized To Shivani Narayanan
- Shivani Kicked Balaji's Back, Netizens Shared Evidence
- Aari Arjuna Praised Shivani Narayanan, Twitter Reacts
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴 “Aari-ய பரிதாபமான Character-னு நினைச்சுட்டு கிண்டல் பண்றாங்க” - James Vasanthan
- "Rio-வ காலி பண்ண எனக்கு ஆயிரம் ..." - Aari-ன் விளையாட்டு யுக்தி | BiggBoss Unseen Day - 85
- 🔴 "Aari பண்ண Trust-Breaking-அ சொல்லி காட்டிட்டு... No One Is Perfect" - Anitha Open Talk
- 🔴 Shivani-ய திட்டிட்டு என்கிட்ட எதும் கேக்காம போனது ரொம்ப கஷ்டமா இருக்கு
- 🔴 கோவப்பட்ட Shivani அம்மா: உள்ள பண்றது, வெளிய தெரியலன்னு நினைக்கிறியா? | Bala, Bigg Boss 4 Tamil
- 🔴 உங்களுக்கு காட்டுறது வெறும் ஒரு மணி நேரம்..நாங்க பாக்குறது 24 மணி நேரம் - Anitha Sampath, BB4
- 🔴 SAD: Som-ன் செல்ல Pet Kuttu-வின் குட்டி மகன் Ronnie Passed Away! Bigg Boss 4 Tamil
- 🔴 "My Dear..." Anitha Husband Prabha-வின் 1st Story After Eviction | Bigg Boss 4 Tamil, Kannu Kutty
- 🔴 "Aari அவரை காப்பாத்திக்க, மத்தவங்கள..." - கடுப்பான Ramya, Shivani | Bigg Boss 4 Tamil
- Anitha-க்கும் BIGG BOSS-க்கும் ஏற்பட்ட குழறுப்படி | BIGG BOSS TROLL DAY 84
- 🔴 AARI மட்டும் தான் புரிஞ்சு விளையாடுறார் - James Vasanthan | Bigg Boss 4 Tamil
- 🔴 ஐயோ நம்புங்க!.. இதை CLARIFY பண்றதே AWKWARD-ஆ இருக்கு - Shruti Rio | Bigg Boss 4 Tamil