www.garudabazaar.com

தலைவன் வேற ரகம்.. “அந்த சார்பட்டா BGM-அ போடுங்க!”.. ‘சாணி காயிதம்’... செல்வராகவனின் தெறி ஸ்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென தன்னிகரான இடத்தை பிடித்துள்ளவர் செல்வராகவன்.

Selvaraghavan Saani Kaayidham movie still rocking

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை என அவர் எடுத்தது ஒவ்வொன்றும் ஒரு ரகம்.

Selvaraghavan Saani Kaayidham movie still rocking

இதனிடையே தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தினை, செல்வராகவனின் ரசிகர்கள் பட்டாளமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Selvaraghavan Saani Kaayidham movie still rocking

இந்நிலையில் செல்வராகவன் அறிமுக நடிகராக நடிக்கும்  'சாணி காயிதம்' படத்தில் செல்வராகவனின் கதாபாத்திரத்தின் ஒரு ஸ்டில்லை அவரே தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Selvaraghavan Saani Kaayidham movie still rocking

இந்த ஃபோட்டோவை பார்த்த பலரும், “தலைவா.. வேற லெவல்.. அந்த சார்பட்டா பரம்பரை நீயே ஒளி BGM-அ போட்டுவிடுங்கப்பா” என்றெல்லாம் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் நடித்து வரும் சாணி காயிதம் படத்தில், செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ALSO READ: மரணம்!! பிரபல பாடகி!.. இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார்.. சென்னையில் இன்று காலமானார்!

Selvaraghavan Saani Kaayidham movie still rocking

People looking for online information on Keerthi Suresh, Saani Kaayidham Tamil, Selvaraghavan will find this news story useful.