ஆரியை டார்கெட் செய்த ரம்யா... என்ன பழமொழிய அவருக்கு டெடிகேட் பண்றாங்க பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸில்  கடந்த வாரம் Freeze டாஸ்க் நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய தினம் புதிய விளையாட்டு ஒன்றை பிக் பாஸ் போடுங்க போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதன்படி வரும் வாசகங்களை போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு டெடிகேட் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரம்யா ஆரிக்கு என்ன வசனம் கொடுக்குறாங்கன்னு பாருங்க.

ஆரியை டார்கெட் செய்த ரம்யா ramya targets aari in new task

தொடர்புடைய இணைப்புகள்

ஆரியை டார்கெட் செய்த ரம்யா ramya targets aari in new task

People looking for online information on Aari, Biggboss4tamil, Ramya will find this news story useful.