www.garudabazaar.com

பரபரப்பான 56வது நாள் எலிமினேஷனை அறிவித்த ரம்யா கிருஷ்ணன்!! அழுது தீர்த்த ஹவுஸ்மேட்ஸ்! #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். கமல்ஹாசனுக்கு உடல்நிலை குன்றி இருப்பதாக அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

இதனால் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா? என்கிற கேள்வி எழுப்பப் பட்டு வந்தது. ஆனால் எலிமினேஷன் இருக்கும் என ரம்யா கிருஷ்ணன் கூறியது புரோமோவில் காட்டப்பட்டிருந்தது.

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

இந்நிலையில் நிரூப், பாவனி, இமான் அண்ணாச்சி, தாமரை மற்றும் ஐக்கி உள்ளிட்டோர் இந்த வாரம் நாமினேஷனில் இருந்தனர். அவர்கள் சேவ் பண்ணப்பட்டனர் என்பதை ரம்யா கிருஷ்ணன், அவர்களிடம் ரிப்போர்ட் மூலமாகவும், வாய்மொழியாகவும் அறிவித்தார்.

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

கடைசியில் நிரூப் மற்றும் ஐக்கி இருவரில் யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்கிற இருமுனை பதற்றம் இருந்தது. அப்போது அனைவரிடையே கருத்து கேட்டபோது, அனைவரும் நிரூப் காப்பாற்றப்படுவார் என கருத்து கூறினர்.

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

இதனை அடுத்து நிரூப்பிடம், “சாரி நிரூப்.. நீங்க காப்பாற்றப்பட்டுள்ளீர்கள்” என்று ரம்யா கிருஷ்ணன் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து ஐக்கி பெர்ரி எலிமினேட் ஆனதாக ரம்யா கிருஷ்ணன் அறிவித்தார்.

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

இதனைத் தொடர்ந்து ஐக்கி பெர்ரி பிக்பாஸ் வீட்டுக்குள்ளும், பின்னர் ரம்யா கிருஷ்ணன் முன்னிலையிலும் தன்னம்பிக்கை ராப் பாடலை பாடி விடைபெற்றார்.

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

முன்னதாக ஐக்கி பெர்ரியின் குறும்படமும் பிக்பாஸ் அரங்கில் போட்டுக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

ramya krishnan announced 56th day elimination biggbosstamil5

People looking for online information on பிக்பாஸ், பிக்பாஸ் நிகழ்ச்சி, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, IykkiBerri, KAMALHAASAN, Kamalhassan, Niroop, Ramya Krishnan, Vijay Television, Vijay tv will find this news story useful.