www.garudabazaar.com

பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ்-ஆ..?!! - முழு விவரம் என்ன.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு கொரோனா வைரஸ் என வந்த தகவல் குறித்து விவரம் தெரிய வந்துள்ளது. 

தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தகவல் | Popular Producer Ishari K Ganesh is not COVID positive

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் ஐசரி கணேஷ். தேவி, போகன், என்னை நோக்கி பாயும் தோட்ட, ஜுங்கா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த கோமாளி சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தற்போது ஜோஷுவா, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். 

தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தகவல் | Popular Producer Ishari K Ganesh is not COVID positive

இந்நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தரப்பில் விசாரித்த போது, இது முற்றிலும் தவறான செய்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அம்மாவை செக்கப்பிற்காக மருத்துவமனை அழைத்து சென்றதுதான், இப்படி ஒர் தவறான தகவலாக வந்துள்ளது. அவர் முழு ஆரோக்கியத்துடனும் வீட்டில் நலமாக உள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தகவல் | Popular Producer Ishari K Ganesh is not COVID positive

People looking for online information on Comali Tamil, Ishari K Ganesh, Jayam Ravi, Vels Films will find this news story useful.