"நான் Gay இல்ல, ஆனா இவரைப் பார்த்தா" - பிரபல நடிகரின் போட்டோவைப் பகிர்ந்து இயக்குனர் பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகி உள்ளனர். அவரது கட்டுமஸ்தான தேகத்தை அனைவரும் ஏகோபித்து புகழ்ந்து வருகின்றனர்.

பிரபல நடிகரின் உடலை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் Popular director ram gopal varma praises junior ntr body

அந்த வகையில் சூர்யாவின் 'ரத்த சரித்திரம்' பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை கூறுவது உண்டு. இந்நிலையில் அதில் அவர் "நான் பார்த்ததிலே நடிகை மியா மல்கோவாவுக்கு பிறகு சிறந்த உடல் இதுதான்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் அவர் "நான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு எனக்கு ஓரினசேர்க்கையாளராகும் ஆசை ஏற்பட்டுள்ளது. என்ன உடம்பு?" இது என்று கூறியுள்ளார். இந்த பதிவு பல விமர்சனங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment sub editor