www.garudabazaar.com

பிரபல நடிகை பதிவு....கடைசியில இதான் மிச்சம்.... எதை சொல்றாங்க பாருங்க... அதுக்குன்னு இப்படியா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

80-ஸ் காலகட்டத்தில் தமிழில் பிரபல ஹீரோயினாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. பின்பு சமீபத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மீண்டும் பிரபலமடைந்தார். இந்நிலையில் டிவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் அவரது பதிவுகள் அடிக்கடி வைரலாவது வழக்கம். எதையும் தைரியமாக, வெளிப்படையாக கூறுவது தான் அவரது ஸ்டைல்.

பிக்பாஸ் நடிகை சூசகமாக போட்ட பதிவு கடைசியில இதான் மிச்சம்Popular actress makes funny post on this is what she got atlast

சமீபத்தில் டிவிட்டரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக போவதாக அவர் கூறியிருந்தார். மேலும் இனி பேஸ்புக்கில் அதிகம் ஆக்டிவாக இருக்க போவதாகவும் கூறினார். அதுமட்டும் இல்லாது கொரோனா நேரத்தில் மக்களுக்கு உதவிய பிரபலங்களை பாராட்டி பதிவிட்டும் வந்தார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் சூசகமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். 'நடுத் தெரு' என்ற தெருவின் பெயர் பலகை முன்பு நின்று கொண்டு, "கடைசியில் இதான் மிச்சம்" என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் "மேடம் உங்களுக்கு மட்டுமல்ல, கொரோனாவால் அனைவருக்கும் இதுதான் நிலைமை" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடைசியில இதான் மிச்சம் 😂

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் நடிகை சூசகமாக போட்ட பதிவு கடைசியில இதான் மிச்சம்Popular actress makes funny post on this is what she got atlast

People looking for online information on Corona, Kasthuri, Lockdown will find this news story useful.