தமிழ் நடிகருக்கு லாக்டவுனில் எளிமையாக நடைபெற்ற திருமணம் - வைரலாகும் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்எப்பொழுதும் கோலாகலமாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட வீட்டு விசேஷங்கள் கூட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் எளிமையாக நடைபெற்று வருகிறது. தவிர்க்க முடியாத நிகழ்வுகள் என்பதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நட்சத்திர அணிவகுப்புடன் வெகு விமர்சையாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கூட குறைவான பங்கேற்பாளர்களுடன் அவரவர் வீடுகளிலேயே நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் ராணாவின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்றது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் மூலமாக வாழ்த்து தெரிவிக்கும் சூழல் இருப்பதை காண முடிந்தது.
இந்நிலையில் அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பரத் ராஜிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Young Hero Shares Official Announcement Regarding His Marriage
- Top Heroine Ends Her Marriage With This Actor Officially Ft Konkona Sen Sharma And Ranvir Shorey
- Actor Vishnu Vishal Congratulates Rana Daggubati For His Marriage | ராணாவின் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் வாழ்த்து
- Vishnu Vishal Congratulates Rana Daggubati For Marriage
- நடிகர் ராணாவின் திருமண வீடியோ | Actor Rana Dagubatti's Marriage Video Ft Samantha And Many Other Stars
- Thalapthy Vijay's Niece Sneha Britto's Atharva Murali's Brother Akash's Marriage Date And Venue Fixed | தளபதி விஜய்யின் உறவினர் சினேகா பிரிட்டோவின் திருமண நாள
- Bigg Boss Actress Yashika Aannand Dismisses The Marriage Rumour | திருமணம் குறித்த வதந்திக்கு யாஷிகா ஆனந்த் விளக்கம்
- Popular Actress Confirms Her Marriage Has Ended In Divorce Ft Minissha Lamba | விவாகரத்து பெற்றதை முறையாக அறிவித்த பிரபல நடிகை
- Minissha Lamba Marriage With Ryan Tham Ends In Divorce
- Superstar Mohanlal Unknown Marriage Story Here
- Bigg Boss Julies Tweet About Marriage Goes Viral | தனது திருமணம் குறித்து பிக்பாஸ் ஜூலியின் ட்வீட் வைரல்
- சிம்பு - திரிஷா திருமண விவகாரம் உண்மையா | Clarification On News Of Simbu Trisha Marriage During Lockdown
தொடர்புடைய இணைப்புகள்
- YogiBabu Marriage - Photos
- திருமணம் செய்வது அவசியமா? - Gaur Gopal Das Exclusive Interview On Marriage Life
- You Had That One Person In Your Mind As You Were Reading This Post
- You Notice Little Things About Them And Care Subconsciously
- You Care About Them And Everything They Care About
- You Are Ok With Them Being Not Perfect And Being Gross
- You Try New Things
- You Overthink
- You Want Them To Be Happy
- You Feel Like You Are High And Do Things Intuitively
- You Find Yourself Being Or Wanting To Be Around Them
- Your Mind Has A Tab Open For Them