www.garudabazaar.com

நடிகை சரண்யாவின் அப்பா மற்றும் பிரபல இயக்குநர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சரண்யாவின் அப்பாவும் பிரபல இயக்குநருமாகிய ஏபி ராஜ் (ராஜ் அந்தோனி பாஸ்கர்) மரணமடைந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 1950 முதல் 1980 ஆம் ஆண்டு வரை புகழ்பெற்ற இயக்குநராக விளங்கினார்.

இயக்குநர் ஏபி ராஜ் இயக்கிய முதல் படம் கல்லியல்ல கல்யாணம் (Kalliyalla Kalyanam) என்ற மலையாள திரைப்படமாகும். இவர் சுமார் 65க்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ளார். மேலும் தமிழில் இவர் துள்ளியோடும் புள்ளிமான் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

Veteran director and actress Saranya Ponvannan's father AB Raj passed away | பிரபல இயக்குநரும் நடிகை சரண்யா பொன்வண்ணனின் அப்பாவுமான ஏபி ராஜ் மரணம்

இவரது மனைவி சரோஜினி கடந்த 1993ல் மரணமடைந்தார். இவர்களுக்கு ஜெயபால், மனோஜ், சரண்யா என மூன்று பிள்ளைகள். இதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தமிழில் பிரபல நடிகையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Veteran director and actress Saranya Ponvannan's father AB Raj passed away | பிரபல இயக்குநரும் நடிகை சரண்யா பொன்வண்ணனின் அப்பாவுமான ஏபி ராஜ் �

People looking for online information on AB Raj, Saranya Ponvannan will find this news story useful.