RIP - கொரோனாவிற்கு அடுத்த பலி... பிரபல நடிகர் மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

பிரபல நடிகர் கொரோனாவால் மரணம் அடைந்தார் Popular actor and singer passes away due to corona

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற 'பாய் பேண்ட்'  இசைக் குழுவின் பாடகர் கிறிஸ் டிராஸ்டேல் தற்போது கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 34. 8 வயதில் இருந்தே இசை துறையில் இருக்கும் அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இசைக்குழுவின் மேனேஜர் கூறும் பொழுது "கடினமான இதயத்துடன் கிறிஸ் நம்மை விட்டு பிரிந்த செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அவர் மிகவும் அருமையான மனிதர். அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் நிச்சயம் அவரது பிரிவால் வாடுவார்கள்" என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகர் கொரோனாவால் மரணம் அடைந்தார் Popular actor and singer passes away due to corona

People looking for online information on Chris Trousdale, Corona, Covid19, Death will find this news story useful.