www.garudabazaar.com

சுஷாந்த்-ன் ஆவி சொன்ன பதில்.?!.. ஏன் தற்கொலை முடிவு.? - இணையத்தில் வெளியான பரபரப்பு விடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியிடம் பேசியதாக ஸ்டீவ் ஹஃப் என்பவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் ஆவியுடன் பேசியவரின் வைரல் வீடியோ | paranormal expert steve huff opens on speaking with sushant singh soul

பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோவாக கலக்கி வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் சுஷாந்த் சிங் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இவர் நடிப்பில் உருவான தில் பேச்சாரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சுஷாந்த் ஆவியுடன் பேசியவரின் வைரல் வீடியோ | paranormal expert steve huff opens on speaking with sushant singh soul

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் ஆவியுடன் பேசியதாக ஸ்டீவ் ஹஃப் என்பவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். தொடர்ந்து ஆவிகளுடன் இவர் பேசி வருவதை யூடியூபில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன்னிடம் சுஷாந்த்தின் ஆவியுடன் பேசுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால், அவர் சுஷாந்த்தின் ஆவியுடன் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் சுஷாந்த் சிங்கிடம், ஏன் தற்கொலை முடிவு எடுத்தீர்கள் என கேட்க, அந்த குரல் ''மாற்றம் (Change)'' என்ற பதில் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவை பார்த்த சுஷாந்த் சிங் ரசிகர்கள், உருக்கமான கமன்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

சுஷாந்த்-ன் ஆவி சொன்ன பதில்.?!.. ஏன் தற்கொலை முடிவு.? - இணையத்தில் வெளியான பரபரப்பு விடியோ.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் ஆவியுடன் பேசியவரின் வைரல் வீடியோ | paranormal expert steve huff opens on speaking with sushant singh soul

People looking for online information on Steve Huff, Sushant Singh Rajput will find this news story useful.