www.garudabazaar.com

மறைந்த நடிகர் சுஷாந்த்தின் கடைசிப் படத்தின் டிரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர அது வைரலாகி வந்தது.

Sushant Singh Rajput and AR Rahman's Dil Bechara trailer is out | சுஷாந்த் சிங் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் டில் பேச்சரா டிரெய்லர் இதோ

இந்நிலையில் அவரது இறுதிப்படமான 'தில் பேச்சரா' (Dil Bechara) படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் The Fault in our Stars என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வருகிறது.

இந்த நாவல் ஏற்கனவே அதே பெயரில் ஹாலிவுட்டில் படமாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த்தின் இறுதிப்படமான 'தில் பேச்சரா' டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

மறைந்த நடிகர் சுஷாந்த்தின் கடைசிப் படத்தின் டிரெய்லர் இதோ வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sushant Singh Rajput and AR Rahman's Dil Bechara trailer is out | சுஷாந்த் சிங் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் டில் பேச்சரா டிரெய்லர் இதோ

People looking for online information on AR Rahman, Dil Bechara, Sushant Singh Rajput will find this news story useful.