Yaanai

நாய் குட்டியுடன் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்டில் அசத்திய கீர்த்தி சுரேஷ்.. செம்ம வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Latest Photoshoot Video with her Dog

Also Read | “வாடிவாசல்-க்காக சூர்யா இந்த Home Work-லாம்…” விருது மேடையில் சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

Keerthy Suresh Latest Photoshoot Video with her Dog

கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம்  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், வாஷி உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

Keerthy Suresh Latest Photoshoot Video with her Dog

சமீபத்தில் காந்தாரி எனும் தெலுங்கு சிங்கிள் பாடலுக்கும் நடனமாடியும் இருந்தார்.

சிலநாட்களுக்கு முன் தான் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று மாஸ் காட்டினார்.  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

Keerthy Suresh Latest Photoshoot Video with her Dog

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் புதிய போட்டோ ஷூட் வீடியோவை   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரீஜா பகிர்ந்துள்ளார். தனது குட்டி நாயுடன் கீர்த்தி சுரேஷ் இந்த வீடியோவில் தோன்றியுள்ளார்.

Keerthy Suresh Latest Photoshoot Video with her Dog

இந்த வீடியோ & புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் கிரண் எடுத்துள்ளார்.

Also Read | மன்னர் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்த ‘சாம்ராட் பிரித்விராஜ்’… பிரபல ஓடிடியில் ரிலீஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Latest Photoshoot Video with her Dog

People looking for online information on Keerthy Suresh, Keerthy Suresh Latest Photoshoot will find this news story useful.