www.garudabazaar.com

அதிர்ச்சியில் திரையுலகம்!! காஞ்சனா-3 பட நடிகை!.. “இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சோகம்!”

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தில் லாரன்ஸை காதலிப்பவராக நடித்தவர் ரஷ்ய நாட்டவரும் மாடலும் நடிகையுமான அலெக்ஸாண்ட்ரா ஜாவி.

Kanchana 3 Actress Dead காஞ்சனா3 இளம் நடிகை திடீர் மரணம்

இவர் தான், கோவாவில் வாடகை குடியிருப்பில் இறந்த நிலையில் கண்டெடுக் கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளியன்று, நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவியின் அறையில் கதவு தாழ்ப்பாளால் தொங்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Kanchana 3 Actress Dead காஞ்சனா3 இளம் நடிகை திடீர் மரணம்

இந்நிலையில் தான் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது குடும்பத்தாரின் ஒப்புதலுடன், மறைந்த இந்த நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப் படுவதாக ரஷ்ய துணைத் தூதரகம் தெரிவித்தது.

இதனிடையே அலெக்ஸாண்ட்ரா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சுட்டிக்காட்டினாலும், காவல் ஆய்வாளர்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.

Kanchana 3 Actress Dead காஞ்சனா3 இளம் நடிகை திடீர் மரணம்

கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னையில் புகைப்படக்காரர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்காக இந்த நடிகை போலீசில் புகார் அளித்தபோது, ​​அந்த புகைப்படக் காரர் கைது செய்யப்பட்டார்.

மேலும், கோவாவில் உள்ள சிலர், அலெக்ஸாண்ட்ரா ஜாவியின் காதலன் சமீபத்தில் இவரைவிட்டு பிரிந்து வெளியேறியதாகவும், அதனால் அலெக்ஸாண்ட்ரா ஜாவி மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

Kanchana 3 Actress Dead காஞ்சனா3 இளம் நடிகை திடீர் மரணம்

கடந்த 2020 டிசம்பர் மாதம் இதேபோல் சின்னத்திரை தமிழ் நடிகை விஜே சித்ரா தமது அறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read: "தேவயானி"-யின் சீரியலில் திண்டுக்கல் லியோனி திடீர் மாற்றம்! அவருக்கு பதில் களமிறங்கிய நடிகர் யார் தெரியுமா?

Kanchana 3 Actress Dead காஞ்சனா3 இளம் நடிகை திடீர் மரணம்

People looking for online information on Actress Death, ActressKanchana, Kanchana 3, Kanchana 3 Actress, Kanchana 3 Actress Dead, Kanchana 3 Tamil, Kanchana Actress Dead, KanchanaActress, Raghava Lawrence will find this news story useful.