www.garudabazaar.com

LATEST: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் வேற லெவல் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் ரிபப்ளிக் திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகிறது.

first look of Aishwarya Rajesh from Dev Katta’s Republic

இந்த படத்தை தேவ கட்டா இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோவுடன் இணைந்து ஜேபி என்டர்டெயின்மென்ட் பேனரில் ஜே புள்ளா ராவ் மற்றும் ஜே பகவான் இணைந்து தயாரித்துள்ளனர். ஜெகபதி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார்.

first look of Aishwarya Rajesh from Dev Katta’s Republic

இந்நிலையில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணா இன்று தேவ் கட்டா இயக்கத்தில் ரிபப்ளிக் படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திர முதல் தோற்றத்தை வெளியிட்டார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மைரா ஹான்சன் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நவீன உடையில் ஒரு தீவிரமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் ஓவியம் போஸ்டரில் உள்ளது. போஸ்டர் இந்த வார்த்தைகளைக் கொண்டுள்ளது: "“We fall. We break. We fail. But then we rise. We heal. We overcome!” .

சாய் தரம் தேஜ் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார், இது ஒரு அரசியல் த்ரில்லர் வகைமையில் உருவாகிறது. 

மேலும் செய்திகள்

first look of Aishwarya Rajesh from Dev Katta’s Republic

People looking for online information on Aishwarya Rajesh, Ramya Krishnan, Sai Dharam Tej will find this news story useful.