Reliable Software
www.garudabazaar.com

வெளியானது கர்ணனின் யுத்தம்!.. 'தீ' குரலில் தெறிக்கவிடும் 'உட்ராதீங்க யப்போவ்' பாடல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 

dhanush KarnaninUththam UttradheengaYeppov dhee song

அந்த வகையில் இதற்கு முன்பாக கர்ணன் அழைப்பு,மஞ்சனத்தி புராணம், திரௌபதை முத்தம் என தொடர் பாடல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தில் இப்போது கர்ணன் யுத்தம் என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது.

இந்த பாடலை குறிப்பிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ், காட்டுபேச்சு கர்ணனின் யுத்தத்தை பாடத் தொடங்குகிறாள் என தமது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

உட்ராதீங்க யப்போவ் என்று தொடங்கும் இந்த பாடலை தீ மிகவும் உருக்கமாகவும் அதே சமயம் சற்றே பாப் ஸ்டைலில் மாடர்னாகவும் பாடியுள்ளார்.

கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: போடுறா வெடிய!".. தொடங்குகிறது தளபதி65 கொண்டாட்டம்!.. படப்பிடிப்பு எப்போ? விஜய் ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

dhanush KarnaninUththam UttradheengaYeppov dhee song

People looking for online information on Dhanush, Karnan Tamil, Karnaninuththam, UttradheengaYeppov will find this news story useful.