www.garudabazaar.com

அப்படிபோடு.! - சீயான் விக்ரம் செம ஹாப்பி.. பின்னே., இப்படி ஒரு நல்ல செய்தி வந்துருக்குல்ல.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சீயான் விக்ரம் குடும்பத்தின் புதுவரவு குறித்து ஒரு முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. 

நடிகர் சீயான் விக்ரம் தாத்தா ஆகிறாராம் | Cobra Actor Chiyaan Vikram to become grandfather as daughter akshita

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். தனது திரைப்படங்களில், தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர். தற்போது விக்ரம் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் விக்ரம் தனது மகன் த்ருவ்வுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

நடிகர் சீயான் விக்ரம் தாத்தா ஆகிறாராம் | Cobra Actor Chiyaan Vikram to become grandfather as daughter akshita

இந்நிலையில் நடிகர் விக்ரமின் குடும்பத்தினர் தற்போது செம சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம், தனது மகள் அக்‌ஷிதாவிடம் இருந்து வந்த தகவல்தானாம். ஆம், விக்ரமின் மகள் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து சீயான் விக்ரம் தாத்தாவாகிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம். சீக்கிரமே சிம்பிளாக குடும்பத்துடன் இதை கொண்டாடவிருக்கிறாராம் நம்ம சீயான். 

நடிகர் சீயான் விக்ரம் தாத்தா ஆகிறாராம் | Cobra Actor Chiyaan Vikram to become grandfather as daughter akshita

People looking for online information on Cobra, Dhruv, Vikram, Vikram daughter, Vikram Daughter Pregnant will find this news story useful.