www.garudabazaar.com

BREAKING: தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங் இந்த ஊர்லயா? செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

BREAKING: Dhanush‘S Thiruchitrambalam movie latest update

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

BREAKING: Dhanush‘S Thiruchitrambalam movie latest update

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

BREAKING: Dhanush‘S Thiruchitrambalam movie latest update

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் வரும் செப்டெம்பர் 3 ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

BREAKING: Dhanush‘S Thiruchitrambalam movie latest update

People looking for online information on Dhanush, Priya Bhavani Shankar will find this news story useful.