www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்! என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

actor dhanush thiruchitrambalam movie next mass update

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். 

actor dhanush thiruchitrambalam movie next mass update

இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜீம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். 

actor dhanush thiruchitrambalam movie next mass update

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்துவருகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகை ராக்ஷி கண்ணா டிவிட்டரில் புதிய அப்டேட்டை அறிவித்துள்ளார். அதில் அவர் படத்தின் திரைக்கதை படிப்பது போல அமர்ந்து இருக்கிறார். கேப்சனில் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்கிவிட்டோம் என்று எழுதியுள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

actor dhanush thiruchitrambalam movie next mass update

People looking for online information on Dhanush, Nithya Menon, Priya Bhavani Shankar, Raashi Khanna, Sun pictures will find this news story useful.