www.garudabazaar.com

Behindwoods Breaking: பீஸ்ட் படத்தில் விஜயுடன் தனுஷ் இணைவது உண்மையா? பொய்யா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

Dhanush is expected to be a part of nelson Beast

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.

Dhanush is expected to be a part of nelson Beast

இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், லில்லிபுட் ஃபாரூக்கி, ஷைன்டாம் சாகோ, அபர்ண தாஸ், அங்குர் அஜித்விகல், செல்வராகவன் ஆகியோர் பீஸ்ட் படத்தில் நடிகர்களாக இணைவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளுக்கு ஏற்கனவே வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Dhanush is expected to be a part of nelson Beast

நண்பன், விண்ணைத்தாண்டி வருவாயா பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார்.  இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

Dhanush is expected to be a part of nelson Beast

இதற்கிடையில், தனுஷ் இந்த படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடுவதாக வதந்திகள் பரவின. பிஹைண்ட்வுட்ஸ், எங்கள் நம்பகமான வட்டாரத்தில் தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரித்த பொழுது, ​​அவர்கள் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்தனர், மேலும் இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறுகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush is expected to be a part of nelson Beast

People looking for online information on Beast, Dhanush, Vijay will find this news story useful.