www.garudabazaar.com

தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெளியான தகவல் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தல அஜித். அவரை பற்றிய செய்திகள் என்றாலே சோஷியல் மீடியாவில் நிச்சயம் டிரெண்டாகி விடும்.

Bomb threat in Thala Ajith house in chennai fans shocking | தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளாத செய்திகள் வெளியானது. இந்நிலையில் போலீஸார் ஆய்வு செய்ததில் அந்தத் தகவல் புரளி என்று தெரியவந்துள்ளதாம். எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு தற்போது H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெளியான தகவல் - விவரம் இதோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bomb threat in Thala Ajith house in chennai fans shocking | தல அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

People looking for online information on Ajith Kumar, Thala will find this news story useful.