www.garudabazaar.com

OFFICIAL : பிக்பாஸ் முகேன் உடன் இணைந்து நடிக்கிறாரா ஷிவானி..?! - படத்தை பற்றி நடிகர் சொல்லும் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் திரைப்படத்தில் நடிக்கும் செய்தி குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். 

பிக்பாஸ் முகேன் விளக்கம் | Biggboss fame mugen rao opens on movie with shivani narayanan

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகேன் ராவ். ஆல்பம் இசை கலைஞரான இவர், பிக்பாஸ் போட்டியிலும் தனது பாடல்களால் அசத்தினார். தொடர்ந்து இவர் தனி இசை ஆல்பம் பாடல்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

பிக்பாஸ் முகேன் விளக்கம் | Biggboss fame mugen rao opens on movie with shivani narayanan

இதனிடையே நடிகர் முகேன் ராவும் சின்னத்திரை சீரியல்கள் நடித்து பிரபலமான ஷிவானி நாராயணனும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர் என செய்திகள் கிளம்பின. இதையடுத்து , தன்னை பற்றி வந்த செய்தி குறித்து முகேன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ''ஷிவானியுடன் நான் நடிப்பதாக வெளியான செய்தி, முற்றிலும் தவறான செய்தி. கண்டிப்பாக நான் அடுத்த செய்யும் படம் பற்றி, நானே தகவல் கொடுப்பேன். தவறானவற்றை நம்பாதீர்கள்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் முகேன் விளக்கம் | Biggboss fame mugen rao opens on movie with shivani narayanan

People looking for online information on BIGGBOSS TAMIL, Mugen Rao, Shivani Narayanan will find this news story useful.