அட..! தனுஷ் பாடலை சூப்பராக பாடி அசத்திய 'ரெட்டை ரோஜா' ஷிவானி.! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தனுஷ் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலை சூப்பராக அவர் பாடி அசத்தும் வீடியோவை ஷிவானி பகிர்ந்துள்ளார். இதற்கு முன்னர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்திய ஷிவானி, இந்த முறை தனுஷ் பாடலை பாடி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார்.
Tags : Shivani Narayanan, Rettai Roja Shivani, Dhanush