விஜய் டிவி சீரியல் நடிகைக்கு., கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என உறுதி. 'நடிகை வெளியிட்ட போட்டோ.'
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி சீரியல் நடிகை., தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் எதிரொலித்தது. இதில் பல்வேறு ஆட்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை, பல பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிசியாக நடித்து வரும் நடிகைக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் நடித்து வருபவர் மோனிஷா. இவர் தனக்கு கோவிட் பாசிட்டீவ் என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளாராம்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Another Actress Test COVID Positive With Her Family, Reveals On Social Media
- தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தகவல் | Popular Producer Ishari K Ganesh Is Not COVID Positive
- Ishari Ganesh Of Vels International Is Not Covid Positive
- இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா தொற்று | Director Gowthaman Tested For Covid Positive
- நடிகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் என தகவல் | Singer S.P.Balasubrahmanyam Is In Critical Condition After Covid Positive
- Actor And MLA Karunas Has Contracted Coronavirus, Tested COVID Positive
- பிரபல பாடகிக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் | Famous Singer And Actress Smita Pop Tested COVID Positive
- Rajamouli And Family Members Test For Mild COVID Positive
- Late Actor Chiranjeevi Sarja’s Brother Dhruv And Wife Issues First Emotional Statement After COVID Positive
- Amitabh Bachchan’s Latest Statement After Testing COVID Positive
- Actress Tests COVID Positive, Shares Emotional Statement - Cried A Lot
சீரியல் நடிகைக்கு கொரோனா வைரஸ் | Aranmanai kili serial actress tested covid positive
People looking for online information on Aranmanai Kili Monisha, COVID positive, Monisha Actress will find this news story useful.