IndParty
www.garudabazaar.com

நடிகை சித்ரா திடீர் மரணம் ... ஷாலு ஷம்மு வெளியிட்ட பதிவு... "அந்த விஷயத்துல நீ தவறான முடிவு..".."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

actress shalu shamu on vj chithra demise நடிகை சித்ரா திடீர் மரணம்

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு இதுபற்றி ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "உன்னை இப்படி இழப்பேன் என்று எனக்கு தெரியாது சித்து. நான் உன்னிடம் கடைசியாக போன் பேசிய பொழுது ஒவ்வொரு நொடியும் நீ ஒரு தவறான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து விடக்கூடாது என்பதற்காக உன்னை கெஞ்சினேன். ஆனால் நீ அதைக் கேட்கவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் அப்படி செய்வதை நிறுத்தி இருக்க மாட்டேன். உன்னை இழந்துவிட்டேனே சித்ரா" என்று கூறியுள்ளார்.

Tags : Chithra

actress shalu shamu on vj chithra demise நடிகை சித்ரா திடீர் மரணம்

People looking for online information on Chithra will find this news story useful.