www.garudabazaar.com

நடிகை சித்ரா திடீர் மரணம் ...வெளியான நேரடி மருத்துவமனை காட்சிகள்... கதறி அழும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

vj chithra last scenes from hospital நடிகை சித்ரா தற்கொலை

இந்நிலையில் இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும் தற்போது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சித்ராவின் உடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் மூர்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.  இந்நிலையில் அவரது உடலைமருத்துவமனையில் இருந்து எடுத்து வரும் மனதை உருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்களும் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் மனதை உடைக்கும் வகையில் உள்ளது.

நடிகை சித்ரா திடீர் மரணம் ...வெளியான நேரடி மருத்துவமனை காட்சிகள்... கதறி அழும் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Chithra

vj chithra last scenes from hospital நடிகை சித்ரா தற்கொலை

People looking for online information on Chithra will find this news story useful.