www.garudabazaar.com

நடிகை சித்ராவின் திடீர் மறைவு.. மருத்துவமனைக்கு வந்த ரசிகைகள்.. கண் கலங்கி எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சித்ராவின் மறைவுக்காக அவரது ரசிகைகள் கண்ணீருடன் எமோஷனலாக பேசினார்கள். 

சித்ரா மறைவு - ரசிகர்கள் கண்ணீர் | actress chithra death fans in tears at hospital

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இந்த சீரியல் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. 

சித்ரா மறைவு - ரசிகர்கள் கண்ணீர் | actress chithra death fans in tears at hospital

இதனிடையே இன்று சித்ரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, காவல்துறையினர் அவரது கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சித்ரா மறைவு - ரசிகர்கள் கண்ணீர் | actress chithra death fans in tears at hospital

இந்நிலையில் நடிகர் சித்ராவின் மறைவு குறித்து அவரது ரசிகைகள் எமோஷனலாக பேசினார்கள். அவரை கடைசியாக பார்க்க மருத்துவமனை வந்த அவர்கள், ''முல்லை கதாபாத்திரம் என்றாலே அது சித்ரா தான். வேறு யாராலும் அவரது இடத்தை நிரப்ப முடியாது' என கண் கலங்கி எமோஷனலாக பேசினார்கள். 

சித்ரா மறைவு - ரசிகர்கள் கண்ணீர் | actress chithra death fans in tears at hospital

மேலும் சித்ரா எங்களை போன்றவர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என்றும் அவர்கள் உருக்கமாக தெரிவித்தனர். இதன் முழு வீடியோ இதோ.

 

நடிகை சித்ராவின் திடீர் மறைவு.. மருத்துவமனைக்கு வந்த ரசிகைகள்.. கண் கலங்கி எமோஷனல் வீடியோ

சித்ரா மறைவு - ரசிகர்கள் கண்ணீர் | actress chithra death fans in tears at hospital

People looking for online information on Chithra, Chithra Suicide, Pandian Stores Chithra will find this news story useful.