அட.! சமந்தா வீட்டுல இருந்தே, இப்படி ஒரு சூப்பர் வேலையை செஞ்சுட்டாங்களே.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தனா வீட்டில் இருந்தபடி, அவர் செய்துள்ள சூப்பர் செயலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

நடிகை சமந்தா வீட்டில் செய்த சூப்பர் வேலை | actress samantha shares her home gardening in instagram

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய் ஜோடியாக நடித்த தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்துள்ளார். அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், எப்படி இதை சுலபமாக செய்வது  என்ற டிப்ஸையும் கொடுத்துள்ளார். ஒரு ட்ரே, தேவையான விதைகள், ஒரு ரூம் இருந்தால் போதுமாம், சமந்தாவை போல வீட்டில் இருந்தபடி விவசாயம் செய்யலாம்,

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My first harvest of cabbage microgreens 💚.. For those of you interested in growing your own ... all you need is a tray , cocopeat , seeds and a cool room (I used my bedroom ) that has a window that lets sunlight partially in .. if the tray isn’t getting much sunlight , a bed side lamp can be placed near it .. 😊😊 Step 1: fill the tray with cocopeat ... leave room at the top Step 2: sprinkle the seeds Step 3: spray water generously till the cocopeat is completely moist and cover the tray. Place the tray in the coolest area of your house next to a window .. if there is less sunlight you can use a bedside lamp (I did that ) . Leave it for 4 days .. (you can check on it everyday you ll see it sprout ) . On the 5th day remove the cover of the tray and spray water generously once everyday .. By day 8 your microgreens are ready to harvest upto day 14 💚... I got my seeds from @zeptogreens .. happy gardening 💚

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

நடிகை சமந்தா வீட்டில் செய்த சூப்பர் வேலை | actress samantha shares her home gardening in instagram

People looking for online information on Home Gardening, Kaathuvaakula Rendu Kaadhal, Samantha will find this news story useful.