www.garudabazaar.com

OLD கெட்டப்பும் பட்டைய கிளப்புதே...! உருகும் சாய்பல்லவி ரசிகர்கள்... you look so very beautiful!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: சாய்பல்லவியின் வயதான கெட்டப் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

Actress Sai Pallavi Old Getup Photos Went Viral

நானி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் படமான ஷியாம் சின்ஹா ராய். 'ஷ்யாம் ஷிங்கா ராய்' படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.

Actress Sai Pallavi Old Getup Photos Went Viral

சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவானது. கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப் படம் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  கடந்த ஜென்ம ஞாபகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் அமைந்துள்ளது, நானி இரு வேடங்களில் நடிக்க, நடிகையாக கீரித்தி ஷெட்டியும், தேவதாசியாக, காதலியாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர், மடோனா செபாஸ்டியனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

Actress Sai Pallavi Old Getup Photos Went Viral

இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் இந்த படம் வெளியானது.  இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி இள வயது தேவதாசியாகவும், முதிய பெண்மணியாகவும் நடித்து இருந்தார். இந்த படத்தில் முதிய பெண் வேடத்திற்கு சாய் பல்லவி மேக்கப் போடும் மேக்கிங் BTS வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வயதான மேக்கப்பிலும் சாய் பல்லவி அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பகிர்ந்த MEMORIES வீடியோ.. வாய் விட்டு சிரித்த விஜய், ஷங்கர்..!

தளபதி, கடல் வரிசையில் அடுத்த படம்? இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த பிளான் இது தானா?

Actress Sai Pallavi Old Getup Photos Went Viral

 

 

Actress Sai Pallavi Old Getup Photos Went Viral

தொடர்புடைய இணைப்புகள்

Actress Sai Pallavi Old Getup Photos Went Viral

People looking for online information on சாய்பல்லவி, Old Getup, Sai Pallavi, Social Media will find this news story useful.