www.garudabazaar.com

ஒற்றை ஆளாக பாம்பை பிடித்து அசத்திய இளம் நடிகையின் வைரல் வீடியோ..!! - என்ன தைரியம் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனி ஆளாக பாம்பை பிடித்து காட்டிய இளம் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்பை பிடித்து அசத்திய நடிகை | Actress Keerthi Pandian shares her experience catching snakes

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன். தற்போது இவர் தமிழில் இளம் நடிகையாக கலக்கி வருகிறார். இவர் தும்பா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் தற்போது ஹெலன் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். 

பாம்பை பிடித்து அசத்திய நடிகை | Actress Keerthi Pandian shares her experience catching snakes

இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்றை, அவர் இலாவகமாக பிடித்து, ஒரு பக்கெட்டில் போட்டு, அதை வெளியில் எடுத்து சென்று விடும் முழு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். கீர்த்தி பாண்டியனின் தைரியத்தை நெட்டிசன்ஸ் பாராட்டி வருவதுடன், இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

ஒற்றை ஆளாக பாம்பை பிடித்து அசத்திய இளம் நடிகையின் வைரல் வீடியோ..!! - என்ன தைரியம் பாருங்க..! வீடியோ

பாம்பை பிடித்து அசத்திய நடிகை | Actress Keerthi Pandian shares her experience catching snakes

People looking for online information on Arun Pandian, Keerthi Pandian, Keerthi Pandian Snake will find this news story useful.