www.garudabazaar.com

''இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கல'' - கதறி அழுத 'செம்பருத்தி' நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செம்பருத்தி' சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் அந்த சீரியலில் மித்ரா என்ற முக்கிய வேடத்தில் நடிக்கும் பரதா நாயுடு பேசும் உருக்கமான வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், ''செம்பருத்தி சீரியலில் கேமரா மேனாக பணிபுரிந்த அன்பு சார் நேற்று இறந்துட்டாங்க. எனக்கு இப்போ தான் நியூஸ் கிடச்சது. செம்பருத்தி சீரியில் நான் நடித்த ஒன்றரை வருடத்தில் நிறைய பாலிட்டிக்ஸ் நடந்தது. உள்ள பெரிய போர்களமே நடக்கும். அப்போலா எனக்கு டைரக்டர் சாரும், அன்பு சாரும் தான் சப்போர்ட் பண்ணிட்டே இருப்பாங்க.

Actress Bharatha naidu speaks about Zee Tamil's Sembaruthi serial | ஜி தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் குறித்து நடிகை பரதா நாயுடு உருக்கம்

சில நாட்கள் முன்பு தான் பேசுனேன். உடனியாக இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கல. மத்தவங்க உன்ன டம்ப் பண்ண நினைக்கிறாங்கனா நீ ஏதோ சாதிச்சிட்டு இருக்கனு சொல்லுவாங்க. நான் உங்கள மிஸ் பண்றேன் அன்பு சார்'' என்றார்.

Actress Bharatha naidu speaks about Zee Tamil's Sembaruthi serial | ஜி தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் குறித்து நடிகை பரதா நாயுடு உருக்கம்

''இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கல'' - கதறி அழுத 'செம்பருத்தி' நடிகை வீடியோ

Actress Bharatha naidu speaks about Zee Tamil's Sembaruthi serial | ஜி தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் குறித்து நடிகை பரதா நா�

People looking for online information on Bharatha Naidu, Sembaruthi, Zee Tamil will find this news story useful.