www.garudabazaar.com

ஸ்பெஷல் தினத்தில் காதலியுடன் விஷ்ணு விஷாலுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்', 'காடன்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. தனது மகன் ஆர்யன் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவ்வப்போது வைரலாகி வருகிறது.

மேலும் அவரும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் காதலித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூவாலா கட்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஜ்வாலா குட்டா. வாழ்க்கையில் புதிய துவக்கம். பாஸிட்டிவாக, சிறந்த எதிர்காலத்திற்காவும் ஆர்யன் உள்ளிட்ட குடும்பத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் பணியை துவங்குவோம். உங்களின் ஆசிர்வாதங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Actor Vishnu Vishal got engaged with his girlfriend Jwala Gutta | நடிகர் விஷ்ணு விஷாலுக்கு காதலி ஜூவாலா குட்டாவுடன் நடைபெற்ற நிச்சயதா�

People looking for online information on Jwala Gutta, Vishnu Vishal will find this news story useful.