www.garudabazaar.com

அட.. இந்த லாக்டவுன்-ல இத்தனை கிலோ குறைச்சிட்டாரே சிம்பு.!! - ''வேற லெவல் Look..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த லாக்டவுனின் நடிகர் சிம்பு தனது உடலை பெரிதாக குறைத்திருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. 

சிம்புவின் செம சேஞ்ச் | Actor simbu's latest transformation in this lockdown turns heads

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது. 

சிம்புவின் செம சேஞ்ச் | Actor simbu's latest transformation in this lockdown turns heads

இந்நிலையில் நடிகர் சிம்பு உடல் எடையை பெரிதாக குறைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. லாக்டவுனுக்கு முன்னர் சுமார் 100 கிலோ எடையில் இருந்த சிம்பு, தற்போது உடல் எடையை தீவிரமாக குறைத்து, 75 கிலோவுக்கு வந்துள்ளாராம். இதையடுத்து, இந்த ஸ்லிம் லுக்கில் சீக்கிரமே ஒரு போட்டோ வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களுக்கு செம உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

சிம்புவின் செம சேஞ்ச் | Actor simbu's latest transformation in this lockdown turns heads

People looking for online information on Maanaadu, Simbu, Simbu new look, Str will find this news story useful.